கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – அனைவரும் வருக!

0
கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - அனைவரும் வருக!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - அனைவரும் வருக!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – அனைவரும் வருக!

வேலையில்லாமல் தவித்துக் கொண்டு இருக்கும் இளைஞர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையம் (DECGC) தற்போது வெளியிட்ட அறிவிப்பு அமைந்துள்ளது. இந்த அறிவிப்பில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இம்முகாமில் விருப்பமுள்ள அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டு கொள்கிறோம். இம்முகாம் பற்றிய முழுமையான விவரமும் இப்பதிப்பில் தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் District Employment And Career Guidance Centre (DECGC)
பணியின் பெயர் Various
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

Coimbatore Job Fair பணியிடங்கள்:

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளது.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

Coimbatore Job Fair கல்வி தகுதி:

இம்முகாமில் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகம்/ கல்வி நிலையங்களில் 10 ம் வகுப்பு, 12 ம் வகுப்பு மற்றும் ஏதேனும் ஒரு Degree-யை படித்தவர்கள் கலந்து கொள்ளலாம்.

Coimbatore Job Fair வயது விவரம்:

விண்ணப்பதாரருக்கு வயது வரம்பு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை, எனவே 18 வயதிற்கு மேல் உள்ள வேலை தேடி கொண்டு இருக்கும் அனைத்து வயதினரும் இம்முகாமில் கலந்து கொள்ள தகுதி உடையவர்கள் என கருதப்படுகிறது.

Coimbatore Job Fair ஊதியம் விவரம்:

இம்முகாமில் கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்படும் நிறுவனம் மற்றும் பதவியின் அடிப்படையில் மாத ஊதியம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Coimbatore Job Fair தேர்வு செய்யும் முறை:

இம்முகாமில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையை அடிப்படையாக கொண்டு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Coimbatore Job Fair விண்ணப்பிக்கும் முறை:

இம்முகாமில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பின் மூலம் 22.04.2022 கடைசி நாளுக்கு முன்னதாகவே தங்களது பதிவை செய்து கொள்ள வேண்டும்.

முகாம் நடைபெறும் இடம்:

இந்த வேலைவாய்ப்பு முகமானது 22.04.2022 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை District Employment And Career Guidance Centre (DECGC), Government ITI Complex, GN Mills, Cheran Nagar, Coimbatore என்ற முகவரியில் நடைபெறும். வேலை தேடி கொண்டு இருக்கும் அனைவரும் தவறாது இந்த முகாமில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Coimbatore Job Fair Notification & Application Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here