கோயம்புத்தூர் மாவட்ட தமிழக அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
கோயம்புத்தூர் மாவட்ட தமிழக அரசு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க !
கோயம்புத்தூர் மாவட்ட தமிழக அரசு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க !
கோயம்புத்தூர் மாவட்ட தமிழக அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

Pharmacist, ANM/ UHN & Multipurpose Hospital Worker/ Support Staff பணியிடங்களை நிரப்ப கோயம்புத்தூர் மாவட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த அரசு பணிக்கு என மொத்தம் 13 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • Pharmacist பணிக்கு – 01 பணியிடம், ANM / UHN பணிக்கு – 07 பணியிடம் மற்றும் Multipurpose Hospital Worker / Support Staff பணிக்கு – 05 பணியிடம் என மொத்தம் 13 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • Pharmacist பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Pharmacy பாடப்பிரிவில் Diploma முடித்திருக்க வேண்டும்.

  • ANM/ UHN பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ANM Course முடித்திருக்க வேண்டும்.
  • Multipurpose Hospital Worker/ Support Staff பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 8 ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் தமிழில் நன்கு எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

  • Pharmacist & ANM / UHN பணிக்கு விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு உட்பட்டவராக இருப்பது அவசியமாகும். Multipurpose Hospital Worker/ Support Staff பணிக்கு விண்ணப்பதாரர்கள் 40 வயதுக்கு உட்பட்டவராக இருப்பது அவசியமாகும்.
  • விண்ணப்பதார்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 12.04.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here