அரசு பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.40,000/-

0
அரசு பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.40,000/-
அரசு பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.40,000/-
அரசு பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.40,000/-

கோயம்புத்தூர் மாவட்ட பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதில் காலியாக உள்ள District Quality Consultant, IT Coordinator, Block Account Assistant, Labour Mobile Medical Unit Driver மற்றும் Labour Mobile Medical Unit Attender and Cleaner போன்ற பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ள மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இப்பதிவினை படித்துவிட்டு விண்ணப்பிக்க கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • District Quality Consultant, IT Coordinator, Block Account Assistant, Labour Mobile Medical Unit Driver மற்றும் Labour Mobile Medical Unit Attender and Cleaner போன்ற பணிகளுக்கு மொத்தம் 05 பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் டிகிரி முடித்தவராக இருப்பது அவசியம். பணிக்கு தேவையான முன் அனுபவம் குறித்த தகவலுக்கு அறிவிப்பை பார்வையிடவும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

  • இந்த பணிகளுக்கான வயது வரம்பு குறைந்த பட்சம் 20 வயது முதல் அதிகபட்சமாக 45 வயதுக்கு மிகாமல் இருப்பதும் அவசியம். பணியின் அடிப்படையில் வயது வரம்பு மாறுபடுகிறது.
  • District Quality Consultant பதவிக்கு 40,000/- ரூபாயும்,IT- Coordinator பதவிக்கு 21,000/- ரூபாயும்,Block Account Assistant பதவிக்கு 12,000/- ரூபாயும்,Labour Mobile Medical Unit Driver பதவிக்கு 9,000/- ரூபாயும், Labour Mobile Medical Unit Attender and Cleaner பதவிக்கு 6,500/- ரூபாயும், ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
DHS விண்ணப்பிக்கும் முறை:

இந்த மாவட்ட பாதுகாப்பு துறை பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் இணைத்துள்ள விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து கொடுக்கப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் வாயிலாக அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம். மேலும் 16-12-2021 அன்று மாலை 5 மணிக்கு மேல் வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடைவதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!