கோயம்புத்தூர் மாவட்ட பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.40,000/-

0
கோயம்புத்தூர் மாவட்ட பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு - மாத ஊதியம்: ரூ.40,000/-
கோயம்புத்தூர் மாவட்ட பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு - மாத ஊதியம்: ரூ.40,000/-
கோயம்புத்தூர் மாவட்ட பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.40,000/-

கோயம்புத்தூர் மாவட்ட பாதுகாப்பு துறையில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள District Quality Consultant, IT Coordinator, Block Account Assistant, Labour Mobile Medical Unit Driver மற்றும் Labour Mobile Medical Unit Attender and Cleaner போன்ற பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ள மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இப்பதிவினை படித்துவிட்டு விண்ணப்பிக்க கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Coimbatore District Health Society (DHS)
பணியின் பெயர் District Quality Consultant,  IT Coordinator, Block Account Assistant, Labour Mobile Medical Unit Driver and Labour Mobile Medical Unit Attender and Cleaner
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.12.2021
விண்ணப்பிக்கும் முறை Online
தமிழக அரசு காலிப்பணியிடங்கள்:

கோயம்புத்தூர் மாவட்ட பாதுகாப்பு துறையில் (DHS) தற்போது காலியாக உள்ள District Quality Consultant, IT Coordinator, Block Account Assistant, Labour Mobile Medical Unit Driver மற்றும் Labour Mobile Medical Unit Attender and Cleaner போன்ற பணிகளுக்கு மொத்தம் 05 பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

DHS கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள், அரசு / அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் டிகிரி முடித்தவராக இருப்பது அவசியம். பணிக்கு தேவையான முன் அனுபவம் குறித்த தகவலுக்கு அறிவிப்பை பார்வையிடவும்.

DHS வயது வரம்பு:

இந்த பணிகளுக்கான வயது வரம்பு குறைந்த பட்சம் 20 வயது முதல் அதிகபட்சமாக 45 வயதுக்கு மிகாமல் இருப்பதும் அவசியம். பணியின் அடிப்படையில் வயது வரம்பு மாறுபடுகிறது. மேலும் விவரங்களுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

DHS ஊதிய விவரம்:
  • District Quality Consultant பதவிக்கு 40,000/- ரூபாயும்,
  • IT- Coordinator பதவிக்கு 21,000/- ரூபாயும்,
  • Block Account Assistant பதவிக்கு 12,000/- ரூபாயும்,

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

  • Labour Mobile Medical Unit Driver பதவிக்கு 9,000/- ரூபாயும்,
  • Labour Mobile Medical Unit Attender and Cleaner பதவிக்கு 6,500/- ரூபாயும், மாத ஊதியமாக வழங்கப்படும்.
DHS தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DHS விண்ணப்பிக்கும் முறை:

இந்த மாவட்ட பாதுகாப்பு துறை பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் இணைத்துள்ள விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து கொடுக்கப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் வாயிலாக அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம். மேலும் 16-12-2021 அன்று மாலை 5 மணிக்கு மேல் வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். எனவே ஆர்வமுள்ள , தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

DHS பணிக்கான முகவரி:

உறுப்பினர் செயலாளர் / துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்
மாவட்ட நல்வாழ்வு சங்கம் ( District Health Society )
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்,
219, ரேஸ் கோர்ஸ் ரோடு, கோயம்புத்தூர் – 641 018.

DHS அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம்

Official  Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here