தமிழக ஆரம்ப சுகாதார நிலையம் & அரசு மருத்துவமனையில் வேலை – சம்பளம்: ரூ.34,000/-

0
தமிழக ஆரம்ப சுகாதார நிலையம் & அரசு மருத்துவமனையில் வேலை - சம்பளம்: ரூ.34,000/-
தமிழக ஆரம்ப சுகாதார நிலையம் & அரசு மருத்துவமனையில் வேலை - சம்பளம்: ரூ.34,000/-
தமிழக ஆரம்ப சுகாதார நிலையம் & அரசு மருத்துவமனையில் வேலை – சம்பளம்: ரூ.34,000/-

கோயமுத்தூர்‌ மாவட்டத்தில்‌ உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் & அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள பல்‌ மருத்துவ அலுவலர்கள்‌ மற்றும் பல்‌ மருத்துவ உதவியாளர்கள்‌ பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு என 15 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 05.12.2022 க்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ஆரம்ப சுகாதார நிலையம் & அரசு மருத்துவமனை
பணியின் பெயர் பல்‌ மருத்துவ அலுவலர்கள்‌ மற்றும் பல்‌ மருத்துவ உதவியாளர்கள்‌
பணியிடங்கள் 15
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.12.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
தமிழக ஆரம்ப சுகாதார நிலைய காலிப்பணியிடங்கள்:
  • பல்‌ மருத்துவ அலுவலர்கள்‌ – 08 பணியிடங்கள்
  • பல்‌ மருத்துவ உதவியாளர்கள்‌ – 07 பணியிடங்கள்
  • என மொத்தம் 15 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Coimbatore DHS கல்வி தகுதி:
  • பல்‌ மருத்துவ அலுவலர்‌ பணியிடத்திற்கு குறைந்தபட்சம்‌ கல்வித்தகுதி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில்‌ (BDS) பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றும்‌ Tamil Nadu Dental Council Registration செய்தும்‌ இருக்க வேண்டும்‌.
  • பல்‌ மருத்துவ உதவியாளர்‌ பணியிடத்திற்கு குறைந்தபட்சம்‌ கல்வித்தகுதி பத்தாம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌.

Follow our Instagram for more Latest Updates

DHS Dental Assistant & System Analyst அனுபவ விவரம்:

குறைந்தபட்சம்‌ 1 வருடம்‌ முன்‌ அனுபவம்‌ இருத்தல்‌ வேண்டும்‌.

UIDAI NISG-ல் Executive Social Media காலிப்பணியிடங்கள் – ரூ.6 லட்சம் ஆண்டு ஊதியம் || உடனே விரையுங்கள்!

Exams Daily Mobile App Download
சம்பள விவரம்:
  • பல்‌ மருத்துவ அலுவலர்கள்‌ – ரூ.34,000/-
  • பல்‌ மருத்துவ உதவியாளர்கள்‌ – ரூ.13,800/-
சுகாதார நிலைய தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 16.12.2022 அன்று காலை 10 மணிக்கு துணை இயக்குநர் சுகாதார பணிகள் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

The Member Secretary, Deputy Director of Health Services, District Health Society, O/o, The Deputy Director of Health Services, 219, Race course, Coimbatore-641018 என்ற முகவரிக்கு தகுதியான நபர்கள் கீழே வழங்கி உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 05.12.2022 க்குள் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2022 Pdf
Download Application Form

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!