கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில் வேலை – 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

0
கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில் வேலை
கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில் வேலை
கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில் வேலை – 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ செயல்பட்டுவரும்‌ நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில்‌ காலியாக உள்ள மருந்தாளுநர்‌ / பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் பணியிடங்களை நிரப்ப ஒப்பந்த அடிப்படையில்‌ பணிநியமனம்‌ செய்வதற்கு 12.04.2022ம்‌ தேதியன்று நேர்காணல்‌ நடைபெறுகிறது. இந்த நேர்காணலில்‌ கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ கொரோனா பணியில்‌ ஈடுபட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் கோயம்புத்தூர்‌ மாநகராட்சி
பணியின் பெயர் மருந்தாளுநர்‌ \ பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்
பணியிடங்கள் 13
தேர்வு செயல் முறை  நேர்காணல்
மாநகராட்சி காலிப்பணியிடங்கள்:
 • மருந்தாளுநர்‌ – 1
 • துணை சுகாதார செவிலியர்கள் – 7
 • பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் – 5
வயது வரம்பு:
 • மருந்தாளுநர்‌ – 35 வயது வரை
 • துணை சுகாதார செவிலியர்கள் – 35 வயது வரை
 • பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் – 40 வயது வரை
கல்வி தகுதிகள்:
 • மருந்தாளுநர்‌ – டிப்ளமோ மருந்தாளுநர்‌ தேர்ச்சி பெற்று தமிழ்நாடு பார்மஸி கவுன்சிலில்‌ கட்டாயம்‌ பதிவு செய்திருத்தல்‌ வேண்டும்‌.

 • துணை சுகாதார செவிலியர்கள் – டிப்ளமோ துணை சுகாதார செவிலியர்கள்‌ தேர்ச்சி பெற்று தமிழ்நாடு செவிலியர்‌ கவுன்சிலில்‌ கட்டாயம்‌ பதிவு செய்திருத்தல்‌ வேண்டும்‌.
 • பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் – 8-ம்‌ வகுப்பு தேர்ச்சி மற்றும்‌ தமிழில்‌ எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்‌.

TN Job “FB  Group” Join Now

நிபந்தனைகள்‌:-
 1. இந்த பதவி முற்றிலும்‌ தற்காலிகமானது.
 2. எந்த ஒரு காலத்திலும்‌ பணி நிரந்தரம்‌ செய்யப்படமாட்டாது.
 3. பணியில்‌ சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல்‌ கடிதம்‌ அளிக்க வேண்டும்‌.
நேர்க்காணலில்‌ கலந்துகொள்பவர்கள்‌ கொண்டுவர வேண்டியது:-
 • கல்விச்சான்றிதழ்கள்‌ அசல்‌ மற்றும்‌ நகல்கள்‌.
 • இருப்பிட சான்றிதழ்‌
 • ஆதார்‌ அடையாள அட்டை
 • சாதி சான்றிதழ்‌ மற்றும்‌ கொரோனா பணி
 • மேற்கொண்ட பதவிகள்‌ மாறுதலுக்குட்பட்டது. 2.தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும்‌ செவிலியர்கள்‌ பின்வரும்‌ காலங்களில்‌ இராஜினாமா செய்தல்‌ அல்லது பணியிலிருந்து நின்றுவிட்டால்‌ நேர்க்காணலில்‌ கலந்துகொண்ட நபர்களிலிருந்து மேற்படி பணியிடங்களை நிரப்பப்படும்‌. மேலும்‌ பணியிலிருந்து விலகும்‌ பொழுது முறையான காரணங்கள்‌ இல்லாத பட்சத்தில்‌ 3 மாத ஊதியம்‌ பிடித்தம்‌ செய்யப்படும்‌ என ரூ.20/- க்கான முத்திரைத்தாளில்‌ எழுதித்தர வேண்டும்‌.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதி வாய்ந்த நபர்கள்‌ அனைத்து அசல்‌ மற்றும்‌ நகல்‌ சான்றிதழ்களுடன்‌ 12 ஆம் தேதி காலை 10.00 மணியளவில்‌ மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ நேரில்‌ ஆஜராகுமாறு கோரப்படுகிறது.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here