Cognizant புதிய வேலைவாய்ப்பு – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
Cognizant (CTS) தனியார் துறை நிறுவனத்தில் Software Engineer பணிக்கு என காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இப்பணிக்கு திறமை வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். மேலும் இப்பணி பற்றிய விவரங்களை முழுமையாக படித்துவிட்டு, இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நிறுவனம் | Cognizant (CTS) |
பணியின் பெயர் | Software Engineer |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | – |
விண்ணப்பிக்கும் முறை | Online |
CTS காலிப்பணியிடம்:
Cognizant (CTS) தனியார் துறை நிறுவனத்தில் Software Engineer பணிக்கு என தற்போது பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
Cognizant கல்வித் தகுதி:
இப்பணிக்கு பதிவுதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் கல்வித் தகுதி குறித்த கூடுதல் தகவல்களை அறிவிப்பில் காணலாம்.
CTS முன் அனுபவம்:
பதிவுதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட Angular / React JS /React Native, Node.JS / .Net Framework, SQL, Hibernate, ADO.Net, Oracle / MySQL / SQL Server / NoSQL (MongoDB or Cassandra) and Dockers, Kubernetes, TFS , Jenkins, Kafka, ELK, Splunk, Redis துறையில் குறைந்தது 3 ஆண்டு முதல் 10 ஆண்டு வரை அனுபவம் வைத்திருப்பது கூடுதல் சிறப்பாகும்.
Cognizant ஊதிய விவரம்:
இப்பணிக்கு என தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப ஊதியம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – தேர்வர்கள் கவனத்திற்கு!
CTS தேவையான திறன்:
Have Ability to use source-code control system such as Git, build systems such as Maven or Gradle
must have experience in implementing and deploying solution in any one of the Cloud environments (Azure / AWS / GCP)
Have Ability to leverage cloud managed services for application development
Should be exposure in the OS / Application / Cloud Platform போன்ற பணிக்கு தேவையான திறன் பெற்றிருக்க வேண்டும்.
Cognizant தேர்வு முறை:
இப்பணிக்கு பதிவுதாரர்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
CTS விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பை பயன்படுத்தி தங்களின் பதிவுகளை எளிமையாக செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.