Cognizant சென்னை வேலைவாய்ப்பு – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !
Cognizant எனப்படும் அமெரிக்கா தனியார் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள அதன் கிளை நிறுவனத்தில் Technical/ Customer Specialist Voice & Process Executive ஆகிய பணிகள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு தகுதியனவர்களை கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Cognizant |
பணியின் பெயர் | Technical/ Customer Specialist Voice & Process Executive |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | As Soon |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
தனியார் வேலைவாய்ப்பு :
Cognizant நிறுவனத்தில் Technical/ Customer Specialist Voice & Process Executive பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
Cognizant கல்வித்தகுதி :
- அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு Bachelor’s Degree அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- International Calling, Technical Support domain, Salesforce, CRM, Customer handling skills போன்ற பணிகளில் முன்னதாக அனுபவம் பெற்றிருப்பவர்களாக இருந்தால் நல்லது. மேலும் பணிகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
Cognizant தேர்வு செயல்முறை :
- Group Discussion
- Technical Interview
- Voice Assessment
- HR Discussion.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் அதிவிரைவில் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Cognizant Jobs 2021 – Apply Link
TNPSC Online Classes
For
Online Test Series கிளிக் செய்யவும்
To Join
Whatsapp கிளிக் செய்யவும்
To Join
Facebook கிளிக் செய்யவும்
To Join
Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe
Youtube Channel கிளிக் செய்யவும்





Thanks for opportunity