Cognizant வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!

11
Cognizant வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!
Cognizant வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!
Cognizant வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!

Cognizant எனப்படும் IT Services & IT Consulting சார்ந்த தனியார் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அங்கு Associate, Sr. Associate, Manager, Programmer Analyst & Others பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Cognizant 
பணியின் பெயர் Associate, Sr. Associate, Manager, Programmer Analyst & Others
பணியிடங்கள் Various 
கடைசி தேதி As Soon 
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
தனியார் வேலைவாய்ப்பு :

Associate, Sr. Associate, Manager, Programmer Analyst & Others பணிகளுக்கு என 6 பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணி சம்பத்தப்பட்ட பாடப்பிரிவில் Bachelor’s degree அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் International Calling, Technical Support domain, Salesforce, CRM, Customer handling skills போன்ற பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
தேர்வு செயல்முறை :
  • Group Discussion
  • Technical Interview
  • Voice Assessment
  • HR Discussion
விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் அதிவிரைவாக கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Cognizant Jobs 2021 – Apply Link

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

11 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!