சென்னையில் தனியார் நிறுவன வேலைவாய்ப்பு 2021

0
சென்னையில் தனியார் நிறுவன வேலைவாய்ப்பு 2021
சென்னையில் தனியார் நிறுவன வேலைவாய்ப்பு 2021

சென்னையில் தனியார் நிறுவன வேலைவாய்ப்பு 2021

Cognizant எனப்படும் தனியார் நிறுவனத்தில் இருந்து அதன் சென்னை கிளையில் காலியாக உள்ள Technical/ Customer Specialist Voice & Process Executive பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் மற்றும் பணியிட விவரங்களை எங்கள் வலைப்பதிவின் அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் Cognizant
பணியின் பெயர் Principal Technology Architect
பணியிடங்கள் Various
கடைசி தேதி  As Soon
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 
தனியார் பணியிடங்கள் :

Technical/ Customer Specialist Voice & Process Executive பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்கள்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Bachelor Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • International Calling, Technical Support domain, Salesforce, CRM, Customer handling skills போன்ற பணிகளில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வாயிலாக அறிந்து கொள்ளலாம்
BANK
BANK
தேர்வு செயல்முறை :
  • Group Discussion
  • Technical Interview
  • Voice Assessment
  • HR Discussion.
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் விரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Cognizant JobsApply Here

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!