Cognizant நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் காலிப்பணியிடங்கள் – முழு விவரங்களுடன்..!

0
Cognizant நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் காலிப்பணியிடங்கள் - முழு விவரங்களுடன்..!
Cognizant நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் காலிப்பணியிடங்கள் - முழு விவரங்களுடன்..!
Cognizant நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் காலிப்பணியிடங்கள் – முழு விவரங்களுடன்..!

COGNIZANT TECHNOLOGY (CTS) நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Programmer Analyst Trainee பணிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களை தொகுத்து வழங்கியுள்ளோம். இந்த பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் COGNIZANT TECHNOLOGY ( CTS )
பணியின் பெயர் Programmer Analyst Trainee
பணியிடங்கள் Traniee
விண்ணப்பிக்க கடைசி தேதி As Soon 
விண்ணப்பிக்கும் முறை Available Soon
CTS காலிப்பணியிடங்கள்:

COGNIZANT TECHNOLOGY (CTS) நிறுவனத்தில் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் Programmer Analyst Trainee பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

CTS கல்வித் தகுதி:

இந்த பணிக்கு அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Science/ Engineering-ல் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அறிவிப்பை பார்வையிடவும்.

CTS ஊதிய விவரங்கள்:

இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

CTS தேவையான திறன்:
  • Requirement Analysis, Efficient Task Execution, Documentation, Learning போன்றவற்றில் நல்ல திறன் கொண்டவராக இருக்க வேண்டும்.

Best TNPSC Coaching Center – Join Now

  • Salesforce Customization மாற்று Salesforce Configuration போன்ற திறன் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
CTS தேர்வு முறை:
  • WRITTEN TEST
  • GROUP DISCUSSION
  • HR INTERVIEW
CTS விண்ணப்பிக்கும் முறை:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

APPLY LINK

OFFICIAL WEBSITE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!