Cognizant வேலை வாய்ப்பு 2020

0
Cognizant வேலை வாய்ப்பு 2020
Cognizant வேலை வாய்ப்பு 2020
Cognizant வேலை வாய்ப்பு 2020

Cognizant என்ற அமெரிக்க பன்னாட்டு நிறுவனம் டிஜிட்டல், தொழில்நுட்பம், ஆலோசனை  ஆகிய துறைகளில் மேலாளர் திட்ட பதவிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு அதன் அதிகாரப்பூர்வ தளத்திலிருந்து ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணி குறித்த தகவல்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Cognizant
பணியின் பெயர் Manager Projects
பணியிடங்கள் பல்வேறு
கடைசி தேதி As soon
விண்ணப்பிக்கும் முறை Online
Cognizant பணிக்கான வயதுவரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 40 வயது முதல் 50 வயது வரை இருத்தல் வேண்டும்.

Cognizant பணிக்கான கல்வித்தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Degree in Science / Engineering முடித்திருக்க வேண்டும். 5 அல்லது 8 வருட பணி அனுபவம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.

Cognizant பணிக்கான ஊதியம்:

பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு நிறுவன விதிமுறை படி ஊதியம் கொடுக்கப்படும்.

Cognizant பணிக்கான தேர்ந்தெடுக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Cognizant பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு அதன் அதிகாரப்பூர்வ தளத்திலிருந்து ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணி குறித்த தகவல்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

Apply for Manager Projects in Cognizant 2020 Job ID: 00039403911

Apply for Manager Projects in Cognizant 2020 Job ID: 00039403912

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!