Cognizant நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள் !!!

0
Cognizant நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள் !!!
Cognizant நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள் !!!

Cognizant நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள் !!!

பிரபல தனியார் நிறுவனமான Cognizant நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. IT Services & IT Consulting நிறுவனமான அங்கு Technical/ Customer Specialist Voice & Process Executive பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் இந்த தனியார் பணியிடங்களுக்கு எங்கள் வலைத்தளத்தின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் Cognizant
பணியின் பெயர் Medical Consultant
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

Cognizant பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Cognizant கல்வித்தகுதி :
  • அனுமதி பெற்று செயலாற்றும் கல்லூரிகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor’s degree அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும்.

மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்பாடுகளில் நல்ல அனுபவமும் திறனும் பெற்று இருக்க வேண்டும்.

  1. International Calling
  2. Technical Support domain
  3. Salesforce CRM
  4. Customer handling
தேர்வு செயல்முறை :
  • Group Discussion
  • Technical Interview
  • Voice Assessment
  • HR Discussion.
விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Cognizant Jobs 2021 – Apply Here

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!