Engineering முடித்தவர்க்கு Cognizant நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

0
Engineering முடித்தவர்க்கு Cognizant நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
Engineering முடித்தவர்க்கு Cognizant நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
Engineering முடித்தவர்க்கு Cognizant நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

Cognizant (CTS) தனியார் துறை நிறுவனத்தில் Informatica Developer பணிக்கு என காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இப்பணிக்கு திறமை வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். மேலும் இப்பணி பற்றிய விவரங்களை முழுமையாக படித்துவிட்டு, இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Cognizant (CTS)
பணியின் பெயர் Informatica Developer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
CTS காலிப்பணியிடம்:

Cognizant (CTS) தனியார் துறை நிறுவனத்தில் Informatica Developer பணிக்கு என தற்போது பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

Cognizant கல்வித் தகுதி:

இப்பணிக்கு பதிவுதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Bachelor’s Degree in Engineering முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

Exams Daily Mobile App Download

மேலும் விண்ணப்பதாரர்கள் Informatica PowerCenter Designer, Workflow Manager, Workflow Monitor, Repository Manager, Command line utilities such as pmcmd, pmrep ஆகியவற்றை நன்கு தெரிந்தவராக இருக்க வேண்டும்.

CTS முன் அனுபவம்:

பதிவுதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட consultative / sophisticated deployment project, architecture, design, implementation and /or support of data and analytics solutions துறையில் குறைந்தது 07 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

Cognizant தேவையான திறன்:
  • Informatica PowerCenter Designer – Mapping Development
  • Informatica PowerCenter Workflow Manager – Workflow Development
  • Informatica PowerCenter Workflow Monitor – Job Monitoring

  • Informatica PowerCenter Repository Manager – Building Code Deployment Queries
  • Good exposure of Informatica Command line utilities such as pmcmd, pmrep, etc.
  • Able to craft end to end ETL solutions for sophisticated case studies.
  • Solid grasp of at least one Job scheduler tool ஆகியவற்றில் திறன்களை பெற்றிருப்பது சிறப்பாகும்.
CTS ஊதிய விவரம்:

இப்பணிக்கு என விண்ணப்பிக்கும் நபர்களில் தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்கள் தகுதி மற்றும் முன் அனுபவத்திற்கு தகுந்தாற்போல் ஊதியம் பெறுவார்கள்.

Cognizant தேர்வு முறை:

இப்பணிக்கு பதிவுதாரர்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Coaching Center Join Now

CTS விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பை பயன்படுத்தி தங்களின் பதிவுகளை எளிமையாக செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

ONLINE Notification & Application

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!