Cognizant வேலைவாய்ப்பு 2021 – B.E/ B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!

0
Cognizant வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – B.E B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!
Cognizant வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – B.E B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!

Cognizant வேலைவாய்ப்பு  2021 – B.E/ B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!

Cognizant எனப்படும் IT Services & IT Consulting சார்ந்த தனியார் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அங்கு Advanced Java/ DotNet/ Python Developer, Full Stack Software Engineer (Java/DotNet), Digital User Experience Engineer, IoT Engineer (Java/DotNet), Data Scientist, Advanced C and UNIX Developer, AWS Infra Developer, Google Engineer, Cybersecurity Engineer, Performance Engineer, Quality Engineer பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Cognizant 
பணியின் பெயர் Advanced Java/ DotNet/ Python Developer, Full Stack Software Engineer (Java/DotNet), Digital User Experience Engineer, IoT Engineer (Java/DotNet), Data Scientist, Advanced C and UNIX Developer, AWS Infra Developer, Google Engineer, Cybersecurity Engineer, Performance Engineer, Quality Engineer
பணியிடங்கள் Various 
கடைசி தேதி As Soon 
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
தனியார் வேலைவாய்ப்பு :

Advanced Java/ DotNet/ Python Developer, Full Stack Software Engineer (Java/DotNet), Digital User Experience Engineer, IoT Engineer (Java/DotNet), Data Scientist, Advanced C and UNIX Developer, AWS Infra Developer, Google Engineer, Cybersecurity Engineer, Performance Engineer, Quality Engineer பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Cognizant கல்வித்தகுதி :

CSE, ECE, EEE, IT, Electronics & Telecommunication Engineering, Information Science Engineering and allied branches ஆகிய பாடங்களில் B.E/ B.Tech/ M.Tech/ MCA/ M.Sc IT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.5.75 லட்சம் வரை ஆண்டிற்கு ஊதியம் வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Cognizant தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Technical / HR Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையுடையவர்கள் அதிவிரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Direct link for CTS Campus Drive 2021 Registration

Official Notification for Cognizant Campus Drive 2021

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!