Cognizant நிறுவனத்தில் B.E / B. Tech முடித்தவர்க்கு சூப்பர் வாய்ப்பு !

0
Cognizant நிறுவனத்தில் B.E / B. Tech முடித்தவர்க்கு சூப்பர் வாய்ப்பு !
Cognizant நிறுவனத்தில் B.E / B. Tech முடித்தவர்க்கு சூப்பர் வாய்ப்பு !
Cognizant நிறுவனத்தில் B.E / B. Tech முடித்தவர்க்கு சூப்பர் வாய்ப்பு !

Cognizant ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Customer / Technical Support பதவிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள், ஊதியம் போன்ற தகவல்களை இப்பதிவில் எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Cognizant வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • சமீபத்தில் வெளியிடப்பட்ட Cognizant அறிவிப்பில் Customer / Technical Support பதவிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • Graduate Trainee பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் கட்டாயம் ஏதேனும் ஒரு UG full-time 3 years degree முடித்தவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • Engineer Trainee பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவிலும் B.E / B. Tech / M.E / M.Tech / MCA / M.S / M.Sc ஆகியவற்றில் ஏதேனும் ஒரு டிகிரி (full time) முடித்தவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Join Our TNPSC Coaching Center

  • விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 2019, 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் டிகிரி தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் 50 % மதிப்பெண்கள் X, XII, Diploma, UG (Full Time degree) முடித்திருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ஆண்டு ஊதியமாக INR 2,52,000/- முதல் INR 4,00,000/- வரை கீழ்கண்டவாறு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
  • Graduate Trainee – 2.52 LPA (BCA; BSc., B.Com; BBA)/ Any 3 years Graduation program (UG full time degree)
  • Engineer Trainee – 4.01 LPA (B.E/ B. Tech/ M.E/ M.Tech/ MCA/ M.S/ M.Sc) any domain/ all specializations (full time)
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
Cognizant விண்ணப்பிக்கும் முறை:

இந்த தனியார்துறை பணிக்கு தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாளாக 01.03.2022 அன்றைய தேதி (நாளை) என அறிவிக்கப்பட்டுள்ளதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!