Cognizant சென்னை நிறுவனத்தில் வேலை 2021– கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள்!!

0
Cognizant சென்னை நிறுவனத்தில் வேலை 2021– கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள்!!
Cognizant சென்னை நிறுவனத்தில் வேலை 2021– கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள்!!

Cognizant சென்னை நிறுவனத்தில் வேலை 2021– கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள்!!

சென்னையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் Cognizant எனப்படும் IT Services & IT Consulting சார்ந்த தனியார் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அங்கு Graduate Trainee பணிக்கு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Cognizant 
பணியின் பெயர் Graduate Trainee
பணியிடங்கள் Various 
கடைசி தேதி As Soon 
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
தனியார் காலிப்பணியிடங்கள்:

சென்னை Cognizant நிறுவனத்தில் Graduate Trainee பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Centre

Cognizant கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகளில் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு Degree அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • இந்த பணிகளுக்கு Fresher பட்டதாரிகளும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
Cognizant ஊதிய விவரம்:

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ஆண்டிற்கு ரூ.2.52 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Cognizant தேர்வு செயல்முறை :

Group Discussion/ Technical Interview/ Voice Assessment/ HR Discussion இவற்றில் ஏதேனும் ஒரு செயல்முறையின் மூலம் விண்ணப்பத்தாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

திறமையுடையவர்கள் அதிவிரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Cognizant Job Recruitment 2021 & Apply Link

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!