Cognizant நிறுவன வேலைவாய்ப்பு 2023 – IT துறையில் வேலை தேடுபவர்கள் கவனத்திற்கு!!

0
Cognizant நிறுவன வேலைவாய்ப்பு 2023 - IT துறையில் வேலை தேடுபவர்கள் கவனத்திற்கு!!
Cognizant நிறுவன வேலைவாய்ப்பு 2023 - IT துறையில் வேலை தேடுபவர்கள் கவனத்திற்கு!!
Cognizant நிறுவன வேலைவாய்ப்பு 2023 – IT துறையில் வேலை தேடுபவர்கள் கவனத்திற்கு!!

Cognizant நிறுவனத்தில் காலியாக உள்ள Big Data Developer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி,விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Cognizant
பணியின் பெயர் Big Data Developer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Computer Science துறையில் டிகிரி முடித்திருக்க வேண்டும். 5 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.

Job Skills :
  • Develop and maintain data pipelines implementing ETL processes in Bigdata environment
  • Take responsibility for Hadoop development and implementation
  • Experience in Python, Spark, PySpark, and Hive
  • Understanding of data warehousing and data modeling techniques
  • Knowledge on Data lake architecture

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லிமிடெட் நிறுவன வேலைவாய்ப்பு – டிகிரி தேர்ச்சி போதும் ||சம்பளம்:ரூ.48,000/-

Follow our Instagram for more Latest Updates

தேர்வு செய்யப்படும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த தனியார் துறை பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள நேரடி ஆன்லைன் இணைப்பின் மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!