Cognizant தனியார் துறை நிறுவனத்தில் அருமையான வேலை – MS Word, Excel தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை..!
தற்போது Cognizant எனும் CTS சர்வதேச தனியார்துறை நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின்படி, Talent Acquisition Specialist – Technical Recruiter பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியுள்ள மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் வாயிலாக விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Cognizant (CTS) |
பணியின் பெயர் | Talent Acquisition Specialist – Technical Recruiter |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | – |
விண்ணப்பிக்கும் முறை | Online |
CTS காலிப்பணியிடம்:
Cognizant (CTS) நிறுவனத்தில் Talent Acquisition Specialist – Technical Recruiter பணிக்கு என தற்போது பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
Cognizant கல்வித் தகுதி:
- இப்பணிக்கு பதிவுதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- மேலும் விண்ணப்பதாரர்கள் நன்கு Communications skills தெரிந்தவராக இருப்பது அவசியமாகும்.
- விண்ணப்பதாரர்களுக்கு MS Word, Excel and PowerPoint போன்ற Computer skills தெரிந்திருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும்.
TN Job “FB Group” Join Now
CTS முன் அனுபவம்:
பதிவுதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 05 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வைத்திருக்க வேண்டும். மேலும் விரிவான தகவல்களை அறிவிப்பில் காணலாம்.
Cognizant பணி பொறுப்புகள்:
- Proactively develop and execute candidate generation strategies using all available recruiting tools.
- Proactively develop pipelines including the design, build and maintenance of a strong and diverse network of potential candidates.
- Collaborate with hiring managers and business HR to create and deliver a comprehensive, compelling and balanced offer.
- Develop excellent relationships, while communicating proactively and consistently with hiring managers and candidates.
- Play the role of strategic advisor for the local management team.
Manage all assignments across the region ensuring that the pipeline is filled with strong, suitable candidates. - Support and implement talent acquisition strategies on local market ஆகியவையே இப்பணியின் பொறுப்புகளாகும்.
CTS ஊதிய விவரம்:
இப்பணிக்கு என தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்கள் தகுதி மற்றும் திறனுக்கு ஏற்ப ஊதியம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download
Cognizant தேர்வு முறை:
இப்பணிக்கு பதிவுதாரர்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
CTS விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பை பயன்படுத்தி தங்களின் பதிவுகளை எளிமையாக செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.