அரசு காபி (Coffee) ஆணையத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022..!

0
அரசு காபி (Coffee) ஆணையத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022..!
அரசு காபி (Coffee) ஆணையத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022..!
அரசு காபி (Coffee) ஆணையத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022..!

அரசு காபி ஆணையத்தில் தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, Business Development Executive பணிக்கு காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதி வாய்ந்த மற்றும் திறமையான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பதிவின் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Coffee Board
பணியின் பெயர் Business Development Executive
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.02.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
Coffee Board காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் Business Development Executive பணிகளுக்கு என்று மொத்தமாக ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

காபி ஆணைய தகுதிகள்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் business management / administration பாடப்பிரிவில் bachelor’s degree முடித்திருக்க வேண்டும். மேலும் business administration / management பாடப்பிரிவில் Post-graduates படித்திருந்தால் விரும்பத்தக்கது.

Coffee Board முன் அனுபவம்:

FMCG அல்லது ideally in the food industry களில் பணிக்கு தொடர்புடைய sales / business development பிரிவில் குறைந்தது 1 வருடம் பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

காபி ஆணைய வயது வரம்பு:

இப்பணிக்கு அதிகபட்ச வயதாக 35 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

Coffee Board ஊதிய விவரங்கள்:

Business Development Executive பணிக்கு என்று தேர்வாகும் பணியாளர்கள் மாத ஊதியமாக ரூ.25,000/- பெறுவார்கள்.

சிறந்த coaching centre – Join Now

காபி ஆணைய தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Coffee Board விண்ணப்பிக்கும் முறை:

இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்கு (10.02.2022) முன்னதாக வந்து சேரும் வண்ணம் தபால் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification

Official Notification

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!