TNPSC Group 4 & VAO தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவரா? சிறப்பான பயிற்சி வகுப்புகள்!

0
TNPSC Group 4 & VAO தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவரா? சிறப்பான பயிற்சி வகுப்புகள்!
TNPSC Group 4 & VAO தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவரா? சிறப்பான பயிற்சி வகுப்புகள்!
TNPSC Group 4 & VAO தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவரா? சிறப்பான பயிற்சி வகுப்புகள்!

அரசு போட்டித் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி கொண்டிருக்கிறது. தற்போது TNPSC போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு மிகவும் சிறப்பான முறையில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித்தேர்வு மூலமாக தகுதியான ஆட்கள் நியமிக்கப்படுகிறார்கள். கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தேர்வு நடத்தப்படாமல் இருந்தது. இதனை தொடர்ந்து தற்போது கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSC தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து குரூப் 2 தேர்வு வருகிற மே 21ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வு மூலமாக 5529 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதையடுத்து குரூப் 4 & VAO தேர்வு வருகிற ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற உள்ளது.

இத்தேர்வு மூலமாக 7382 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குரூப் 4 தேர்வு ஒரே ஒரு நிலை கொண்ட தேர்வு என்பதாலும் இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் என்பதாலும் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகி கொண்டு வருகின்றனர். அதன்படி இந்த இரு தேர்வுக்கும் இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் தேர்வர்களுக்கு உதவி புரியும் வகையில் சிறப்பான முறையில் எங்கள் “Dexter Academy” அனுபவமிக்க பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.

இந்த பயிற்சி வகுப்புகள் குரூப் 2,2ஏ மற்றும் குரூப் 4 & VAO என இரு தேர்வுக்கும் உதவும் வகையில் நடத்தப்படுகிறது. அத்துடன் போட்டித்தேர்வினை சுலபமாக எதிர் கொள்ள மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் எங்களுக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளது. எங்கள் பயிற்சி மையத்தில் TNPSC, TET, UPSC, SSC, BANK EXAM, RAILWAY, TANCET உள்ளிட்ட அனைத்து வகையான அரசு போட்டித்தேர்வுக்கும் நடத்தப்படுகிறது. இதில் ஆர்வமுள்ள தேர்வர்கள் எங்கள் பயிற்சி மையத்தில் இணைந்து பயிற்சிகளை பெற்று தேர்வில் வெற்றி பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!