அரசு கப்பல் நிறுவனத்தில் Diploma முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
அரசு கப்பல் நிறுவனத்தில் Diploma முடித்தவர்களுக்கான வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
அரசு கப்பல் நிறுவனத்தில் Diploma முடித்தவர்களுக்கான வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
அரசு கப்பல் நிறுவனத்தில் Diploma முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் (CSL) நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Ship Design Assistant பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் (CSL)
பணியின் பெயர் Ship Design Assistant
பணியிடங்கள் 14
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
CSL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Ship Design Assistant பணிக்கு மொத்தம் 14 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

CSL கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Diploma in Mechanical/ Electrical/ Instrumentation Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CSL வயது வரம்பு:

05.02.2022 ம் தேதியின் படி விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அறிவிப்பை பார்வையிடவும்.

CSL ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக ரூ.24400/- + 5100/- to Rs.25900/- + 5400/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CSL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

CSL விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.05.02.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!