கொச்சின் கப்பல் கழகத்தில் வேலை 2020

0
கொச்சின் கப்பல் கழகத்தில் வேலை 2020
கொச்சின் கப்பல் கழகத்தில் வேலை 2020

கொச்சின் கப்பல் கழகத்தில் வேலை 2020

கொச்சின் கப்பல் கழகத்தில் காலியாக உள்ள Senior Project Officers பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கு ஒரு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திறமையான பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க தேவையான தகவலைகளை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அதன் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.

நிறுவனம் Cochin Shipyard Limited
பணியின் பெயர் Senior Project Fellow
பணியிடங்கள் 8
கடைசி தேதி 25.09.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பணியிடங்கள் :

கொச்சின் கப்பல் கழகத்தில் Senior Project Officers பணிகளுக்கு 08 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Mechanical – 03
  • Electrical – 02
  • Instrumentation – 01
  • Civil – 01
  • Safety – 01
வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க அதிகபட்சம் 35 வயது வரை இருக்கலாம். பணிக்கான வயது விவரங்களை மற்றும் தளர்வுகளை அறிவிப்பில் பெற்று கொள்ளலாம்.

கல்வித்தகுதி :
  • விண்ணப்பத்தாரர்கள் Degree in Mechanical/ Electrical/ Instrumentation/ Civil/ Safety Engineering தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக முதல் குறைந்தபட்சம்  ரூ.47,000 /- முதல் அதிகபட்சம் ரூ.50,000 /- வரை சம்பளம் வழங்கப்படும். ஒவ்வொரு பணிகளுக்கும் ஏற்ப சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் விண்ணப்பத்தாரர்கள் Personal Interview செயல்பாட்டின் மூலம் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செயல்முறை குறித்து மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறியலாம்.

விண்ணப்பக் கட்டணம் :

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரூ. 200 /-

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 25.09.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பதிவுகள் நடைபெற தொடங்கி உள்ளது.

Official Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!