கொச்சி ஷிப்யார்ட் நிறுவனத்தில் ரூ.1,80,000 ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க ஏப்.20 இறுதிநாள்..!

0
கொச்சி ஷிப்யார்ட் நிறுவனத்தில் ரூ.1,80,000 ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க ஏப்.20 இறுதிநாள்..!
கொச்சி ஷிப்யார்ட் நிறுவனத்தில் ரூ.1,80,000 ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க ஏப்.20 இறுதிநாள்..!
கொச்சி ஷிப்யார்ட் நிறுவனத்தில் ரூ.1,80,000 ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க ஏப்.20 இறுதிநாள்..!

கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட் ஆனது கடந்த வாரம் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Manager, Deputy Manager பதவிக்கு என 4 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க 20.04.2022 அன்று இறுதி நாளாகும்.

Cochin Shipyard வேலைவாய்ப்பு விவரங்கள்:

Manager (Human Resources & industrial Relations) பணிக்கு 01 பணியிடம், Manager (Finance) பணிக்கு 01 பணியிடம், Deputy Manager (Naval Architecture) பணிக்கு 01 பணியிடம் மற்றும் Deputy Manager (Machinery Design & Piping) பணிக்கு 01 பணியிடம் என மொத்தமாக 04 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Manager (Human Resources & Industrial Relations) பணிக்கு Degree, Diploma, Post Graduation in Personal Management, Master’s Degree in Business Administration முடித்திருக்க வேண்டும். Manager (Finance) பணிக்கு CA in Business Administration முடித்திருக்க வேண்டும். Deputy Manager (Naval Architecture) பணிக்கு Degree in Naval Architecture Engineering முடித்திருக்க வேண்டும்.

Deputy Manager (Machinery Design & Piping) பணிக்கு Degree in Mechanical / Naval Architecture / Marine Engineering முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் கட்டாயம் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் போதிய அளவிற்கு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். Manager பணிக்கு அதிகபட்ச வயதாக 40 வயது என்றும், Deputy Manager பணிக்கு அதிகபட்ச வயதாக 35 வயது என்றும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு என்று தேர்வாகும் நபர்கள் தேர்வு செய்யப்படும் பதவி பொறுத்து மாதம் ரூ.50,000/- முதல் ரூ.1,80,000/- வரை ஊதியம் பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Work Experience, PowerPoint Presentation, Group Discussion மற்றும் Personal Interview ஆகிய தேர்வு முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து [email protected] என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு (20.04.2022) இறுதி நாளுக்குள் அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளது. தற்போது இறுதி நாள் முடிய இன்னும் 2 நாட்கள் உள்ளதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையலாம்.

Cochin Shipyard Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!