கப்பல் தளத்தில் தேர்வில்லாத வேலை – மாதம் ரூ.1,80,000 ஊதியம்..!

0
கப்பல் தளத்தில் தேர்வில்லாத வேலை - மாதம் ரூ.1,80,000 ஊதியம்..!
கப்பல் தளத்தில் தேர்வில்லாத வேலை - மாதம் ரூ.1,80,000 ஊதியம்..!
கப்பல் தளத்தில் தேர்வில்லாத வேலை – மாதம் ரூ.1,80,000 ஊதியம்..!

கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Manager, Deputy Manager பதவிக்கு என 4 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Cochin Shipyard Limited
பணியின் பெயர் Manager, Deputy Manager
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.04.2022
விண்ணப்பிக்கும் முறை E-Mail
Cochin Shipyard பணியிடங்கள்:
  • Manager (Human Resources & industrial Relations) – 1
  • Manager (Finance) – 1
  • Deputy Manager (Naval Architecture) – 1
  • Deputy Manager (Machinery Design & Piping) – 1
Cochin Shipyard தகுதிகள்:
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் கீழுள்ளவாறு பதவிக்கு தகுந்தாற்போல் கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும்.
  • Manager (Human Resources & Industrial Relations) பணிக்கு Degree, Diploma, Post Graduation in Personal Management, Master’s Degree in Business Administration முடித்திருக்க வேண்டும்.

TN’s Best Coaching Center

  • Manager (Finance) பணிக்கு CA in Business Administration முடித்திருக்க வேண்டும்.
  • Deputy Manager (Naval Architecture) பணிக்கு Degree in Naval Architecture Engineering முடித்திருக்க வேண்டும்.
  • Deputy Manager (Machinery Design & Piping) பணிக்கு Degree in Mechanical / Naval Architecture / Marine Engineering முடித்திருக்க வேண்டும்.
Cochin Shipyard முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் கட்டாயம் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் போதிய அளவிற்கு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விரிவான தகவல்களை அறிவிப்பில் காணலாம்.

Cochin Shipyard வயது வரம்பு:

Manager பணிக்கு அதிகபட்ச வயதாக 40 வயது என்றும், Deputy Manager பணிக்கு அதிகபட்ச வயதாக 35 வயது என்றும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Cochin Shipyard ஊதிய விவரம்:
  • Manager (Human Resources & industrial Relations) பணிக்கு ரூ.60,000/- முதல் ரூ.1,80,000/- வரையும்,
  • Manager (Finance) பணிக்கு ரூ.60,000/- முதல் ரூ.1,80,000/- வரையும்,

  • Deputy Manager (Naval Architecture) பணிக்கு ரூ.50,00/- முதல் ரூ.1,60,000/- வரையும்,
  • Deputy Manager (Machinery Design & Piping) பணிக்கு ரூ.50,000/- முதல் ரூ.1,60,000/- வரையும் மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
Cochin Shipyard தேர்வு முறை:
  • Work Experience.
  • PowerPoint Presentation.
  • Group Discussion.
  • Personal Interview.
Cochin Shipyard விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து [email protected] என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

Download Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!