Coal India வேலைவாய்ப்பு 2020

0
Coal India வேலைவாய்ப்பு 2020
Coal India வேலைவாய்ப்பு 2020

Coal India வேலைவாய்ப்பு 2020

கோல் இந்தியா லிமிடெட் கேட் காலியிட வேலை வாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ தலத்தில் வெளியிட்டிருந்தது.இப்பணிக்கு தகுதியான புதிய பொறியாளர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு ஆர்வமமும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் 28.02.2020 முதல் 15.03.2020 வரை விண்ணப்பிக்கலாம் .

பணிகள்:Fresh Engineers through GATE -96

வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 28 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் BE/B.Tech/B.Sc (Engineering) Degree in Chemical Engineering முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.700000 /- வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பதாரர்கள் Behavioural Test மற்றும் Group Discussion (GD)/Group Task (GT) ,Personal Interaction (PI) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் .

விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு ஆர்வமமும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் 28.02.2020 முதல் 15.03.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

Coal India Recruitment 2020 Notification PDF

Apply Online

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!