ரூ.2,80,000/- மாத ஊதியத்தில் கோல் இந்தியா நிறுவன வேலைவாய்ப்பு 2021 – ஏப்ரல் 19 இறுதி நாள்!!

0
ரூ.2,80,000/- மாத ஊதியத்தில் கோல் இந்தியா நிறுவன வேலைவாய்ப்பு 2021 - ஏப்ரல் 19 இறுதி நாள்!!
ரூ.2,80,000/- மாத ஊதியத்தில் கோல் இந்தியா நிறுவன வேலைவாய்ப்பு 2021 - ஏப்ரல் 19 இறுதி நாள்!!
ரூ.2,80,000/- மாத ஊதியத்தில் கோல் இந்தியா நிறுவன வேலைவாய்ப்பு 2021 – ஏப்ரல் 19 இறுதி நாள்!!

கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் Manager பணிக்கு காலிப்பணியிடங்கள் உள்ளது. ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

கோல் இந்தியா லிமிடெட்:

கோல் இந்தியா லிமிடெட் நிறுவனம் மத்திய அரசின் துறைகளின் கீழ் இயங்கும் நிறுவனமாகும். இங்கு Manager பணிக்கும் காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் ஏப்ரல் 19ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடைந்து கொள்ளலாம்.

ரயில்வே கட்டுமான ஆணையத்தில் 74 காலிப்பணியிடங்கள் – ரூ.36,000 மாத ஊதியம்!!

தகுதிகள்:

Manager பணிக்கு 22 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதிகபட்சம் 36-55 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம். இப்பணிக்கு அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

விவரங்கள்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.60,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,80,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் Test/Personal Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை ஏப்ரல் 19ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

Coal India Limited Recruitment Notification PDF

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!