ரூ.1,60,000/- சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

0
ரூ.1,60,000/- சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
ரூ.1,60,000/- சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
ரூ.1,60,000/- சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

கோல் இந்தியா லிமிடெட் (Coal India) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Management Trainee பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 1050 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாள் (22.07.2022) மட்டுமே மீதம் உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Coal India வேலைவாய்ப்பு விவரங்கள்:

தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, கோல் இந்தியா லிமிடெட்டில் (Coal India) காலியாக உள்ள Management Trainee பணிக்கு என மொத்தமாக 1050 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Management Trainee பணிக்கு Computer Science, Computer Engg., IT ஆகிய பணி சார்ந்த பாடப்பிரிவில் B.E / B.Tech / B.Sc மற்றும் MCA Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 31.05.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 30 வயது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

Management Trainee பணிக்கு விண்ணப்பிக்கும் OBC – 03 ஆண்டுகள், SC / ST – 05 ஆண்டுகள், PWD – 10 ஆண்டுகள், PWD (OBC) – 13 ஆண்டுகள், PWD (SC/ST) – 15 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.50,000/- முதல் ரூ.1,60,000/- வரை மாத சம்பளமாக கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் GATE மதிப்பெண் அடிப்படையில் Shortlist செய்யப்பட்டு Document Verification, Medical Examination, மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறந்த coaching centre – Join Now

இந்த Coal India நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.1180/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும் எனவும், SC / ST / PWD / ESM மற்றும் Coal India நிறுவன பணியாளர்கள் போன்றவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ள நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை Online-ல் எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். நாளை (22.07.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இப்பொழுதே விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!