மத்திய அரசில் காலியாக உள்ள Management Trainees பணியிடங்கள் – ரூ.1,80,000 சம்பளம்!

0
மத்திய அரசில் காலியாக உள்ள Management Trainees பணியிடங்கள் - ரூ.1,80,000 சம்பளம்!
மத்திய அரசில் காலியாக உள்ள Management Trainees பணியிடங்கள் – ரூ.1,80,000 சம்பளம்!

கோல் இந்தியா லிமிடெட்டில் (Coal India) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Management Trainee பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் (22.07.2022) விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Coal India Limited (Coal India)
பணியின் பெயர் Management Trainees
பணியிடங்கள் 1050
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

கோல் இந்தியா லிமிடெட் பணியிடங்கள்:

கோல் இந்தியா லிமிடெட்டில் (Coal India) Management Trainees பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 1050 காலிப்பணியிடங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.

  • Mining – 699
  • Civil – 160
  • Electronics & Telecommunication – 124
  • System and EDP – 67
Management Trainees கல்வி விவரம்:

Management Trainees பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Computer Science, Computer Engineering, IT ஆகிய பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.E, B.Tech, B.Sc அல்லது MCA Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
Management Trainees வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 31.05.2022 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 30 வயது என CIL நிறுவனத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Join Our TNPSC Coaching Center

OBC பிரிவினருக்கு 03 ஆண்டுகள், SC / ST பிரிவினருக்கு 05 ஆண்டுகள், PwD பிரிவினருக்கு 10 ஆண்டுகள், PwD (OBC) பிரிவினருக்கு 13 ஆண்டுகள், PWD (SC/ST) பிரிவினருக்கு 15 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் தரப்பட்டுள்ளது.

Management Trainees சம்பள விவரம்:

Management Trainees பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.50,000/- முதல் 1,80,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

கோல் இந்தியா லிமிடெட் தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் முறையின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • Shortlist (GATE மதிப்பெண் அடிப்படையில்)
  • Document Verification
  • Medical Examination
  • Interview
கோல் இந்தியா லிமிடெட் விண்ணப்ப கட்டணம்:

Management Trainees பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.1180/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

SC / ST / PWD / ESM பிரிவை சேர்ந்தவர்கள் மற்றும் Coal India நிறுவன பணியாளர்கள் ஆகியவர்களுக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கோல் இந்தியா லிமிடெட் விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம். இறுதி நாளுக்குள் (22.07.2022) பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Coal India Notification Link

Coal Ibnida Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!