இந்திய நிலக்கரி நிறுவனத்தில் ரூ.1,50,000/- ஊதியத்தில் வேலை 2022..!

0
இந்திய நிலக்கரி நிறுவனத்தில் ரூ
இந்திய நிலக்கரி நிறுவனத்தில் ரூ

இந்திய நிலக்கரி நிறுவனத்தில் ரூ.1,50,000/- ஊதியத்தில் வேலை 2022..!

இந்திய நிலக்கரி நிறுவனத்தில் (Coal India Limited) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிலக்கரி நிறுவனத்தில் Senior Advisor பணிக்கு காலி பணியிடம் தற்போது நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேவையான தகுதிகள். வயது வரம்பு போன்ற அனைத்து தகவல்களும் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இப்பதிவை பயன்படுத்தி ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Coal India Limited
பணியின் பெயர் Senior Advisor
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.01.2022
விண்ணப்பிக்கும் முறை Online
Coal India Limited காலிப்பணியிடம் :

இந்திய நிலக்கரி நிறுவனத்தில் Senior Advisor பணிக்கு என்று தற்போது ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Coal India Limited தகுதி :
  • விண்ணப்பதாரர்கள் Institute of Chartered Accountants of India/ The Institute of Cost Accountants of india அல்லது PGDM ல் fellow/ Associate Member ஆக இருக்க வேண்டும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் உள்ள Top 500 Market Capitalized Companyல் Director (Finance)/ Head of Finance/ CFO ஆக பணிபுரிந்திருக்க வேண்டும்.
அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now
Coal India Limited வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் 65 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். வயது தளர்வுகள் குறித்த விவரங்களை அறிவிப்பில் காணலாம்.

Coal India Limited ஊதிய விவரம் :

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,50,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Coal India Limited தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் INTERVIEW மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Coal India Limited விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் கீழே உள்ள இணைப்பின் மூலம் அதிகாரபூர்வ அறிவிப்பில் இணைத்துள்ள விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து கீழ் கொடுத்துள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Application form and Official Notification 

Official Site

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!