ரூ.2,80,000/- ஊதியத்தில் கோல் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2021

0
ரூ.2,80,000 ஊதியத்தில் கோல் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2021
ரூ.2,80,000 ஊதியத்தில் கோல் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2021

ரூ.2,80,000/- ஊதியத்தில் கோல் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2021

மத்திய அரசு நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் புதிய காலிப்பணியிடங்கள் உருவாகியுள்ளதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு இம்மாத தொடக்கத்தில் வெளியானது. அதில் இப்பணிகளுக்கு என 08 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Coal India வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 48-55 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate (Any Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் அரசு துறைகள்/ நிறுவனங்களில் 13 முதல் 15 ஆண்டுகள் வரை அனுபவங்கள் கொண்டிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.60,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,80,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • விண்ணப்பத்தாரர்கள் தகுதிகள் மற்றும் அனுபவம் அடிப்படையில் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமை உள்ளவர்கள் 29.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. நாளையே அதற்கான இறுதி தேதி என்பதனால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Official Notification

Application Form

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!