கோல் இந்தியா லிமிடெட்டில் 8வது முடித்தவர்களுக்கான வேலை 2021!!

0
கோல் இந்தியா லிமிடெட்டில் 8வது முடித்தவர்களுக்கான வேலை 2021!!
கோல் இந்தியா லிமிடெட்டில் 8வது முடித்தவர்களுக்கான வேலை 2021!!

கோல் இந்தியா லிமிடெட்டில் 8வது முடித்தவர்களுக்கான வேலை 2021!!

மத்திய அரசு நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட் (Coal India Limited) நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் உருவாகியுள்ளதாக புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவ்வறிவிப்பில் Peon T&S grd H பணியிடங்களுக்கு திறமையும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் வாயிலாக இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Coal India Limited
பணியின் பெயர் Peon T&S grd H
பணியிடங்கள் Various
கடைசி தேதி 22.10.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
Coal India காலிப்பணியிடங்கள் :

கோல் இந்தியா லிமிடெட் (Coal India Limited) நிறுவனத்தில் Peon T&S grd H பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Coal India கல்வித்தகுதி :

மேற்கூறப்பட்ட காலியிடத்திற்கு விண்ணப்பிப்போர் மத்திய/ மாநில அரசு கல்வி நிலையங்களில் அரசு பாடத்திட்டத்தின் கீழ் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க அனுபவம் இருக்க வேண்டிய அவசியமில்லை.

சிறந்த coaching centre – Join Now

Coal India ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.26959.071/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பிக்கும் அனைவர்க்கும் Selection / Aptitude Test நடத்தப்படவுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமை உள்ளவர்கள் வரும் 22.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Coal India Recruitment 2021 Notification PDF

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!