கோல் இந்தியா லிமிடெட்டில் ரூ.1,80,000/- ஊதியத்தில் வேலை 2021 – 588 காலிப்பணியிடங்கள்!!

0
கோல் இந்தியா லிமிடெட்டில் ரூ.1,80,000 ஊதியத்தில் வேலை 2021 - 588 காலிப்பணியிடங்கள்!!
கோல் இந்தியா லிமிடெட்டில் ரூ.1,80,000 ஊதியத்தில் வேலை 2021 - 588 காலிப்பணியிடங்கள்!!

கோல் இந்தியா லிமிடெட்டில் ரூ.1,80,000/- ஊதியத்தில் வேலை 2021 – 588 காலிப்பணியிடங்கள்!!

மத்திய அரசு நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட் (Coal India Limited) நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் உருவாகியுள்ளதாக புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவ்வறிவிப்பில் Management Trainee பணியிடங்களுக்கு திறமையும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் வாயிலாக இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Coal India Limited
பணியின் பெயர் Management Trainee
பணியிடங்கள் 588
கடைசி தேதி 09.09.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
Coal India காலிப்பணியிடங்கள் :

Management Trainee பணிகளுக்கு 588 பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Mining – 253 பணியிடங்கள்
  • Electrical – 117 பணியிடங்கள்
  • Mechanical – 134 பணியிடங்கள்
  • Civil – 57 பணியிடங்கள்
  • Industrial Engineering – 15 பணியிடங்கள்
  • Geology – 12 பணியிடங்கள்
MT வயது வரம்பு :

விண்ணப்பதாரிகள் 04.08.2021 தேதியில் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

Coal India கல்வித்தகுதி :
  1. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகளில் மேற்கூறப்பட்டுள்ள பாடப்பிரிவில் B.E/ B.Tech/ B.Sc./ M.Sc./ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மேலும் அரசு துறைகள்/ நிறுவனங்களின் பணிகளில் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
Coal India ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,80,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

CIL தேர்வு செயல்முறை :
  1. GATE-2021 Score
  2. Document Verification
  3. Medical Examination

கோல் இந்தியா விண்ணப்பக் கட்டணம் :
  • General (UR)/ OBC/ EWS விண்ணப்பதாரிகள் – ரூ.1,180/-
  • SC/ ST/ PwD candidates/ Employees of Coal India Limited – கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை :

திறமை உள்ளவர்கள் 09.09.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official Coal India Notification PDF

Apply Online

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!