TN TET தேர்வில் வெற்றி பெற்று அரசு ஆசிரியராக வேண்டுமா? பயிற்சி வகுப்புகள்! குறைந்த கட்டணத்தில்!

0
TN TET தேர்வில் வெற்றி பெற்று அரசு ஆசிரியராக வேண்டுமா? பயிற்சி வகுப்புகள்! குறைந்த கட்டணத்தில்!
TN TET தேர்வில் வெற்றி பெற்று அரசு ஆசிரியராக வேண்டுமா? பயிற்சி வகுப்புகள்! குறைந்த கட்டணத்தில்!
TN TET தேர்வில் வெற்றி பெற்று அரசு ஆசிரியராக வேண்டுமா? பயிற்சி வகுப்புகள்! குறைந்த கட்டணத்தில்!

அரசு போட்டித் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி கொண்டிருக்கிறது. தற்போது TET போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நேரடி முறையிலும் மற்றும் ஆன்லைன் முறையிலும் நடைபெற உள்ளது.

பயிற்சி வகுப்புகள்

மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி 8ம் வகுப்பிறகு உட்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பணியிடத்திற்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள அரசு/அரசு உதவி புரியும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர்களை நியமிக்க ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. மேலும் இத்தேர்வு 2 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும். கொரோனா காரணமாக 2019ம் ஆண்டு முதல் இத்தேர்வு நடத்தப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது.

இந்த ஆண்டுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அண்மையில் வெளியிட்டது. இதற்கு சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்திருந்தனர். அத்துடன் இத்தேர்வுக்கு தற்போது பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். மேலும் இத்தேர்வு வருகிற ஜூலை மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி இத்தேர்வு நடைபெற இன்னும் சற்று நாட்களே உள்ளதால் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் எங்களுக்கு பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளது. அத்துடன் எங்கள் பயிற்சி மையத்தில் இணைய தேர்வர்களிடம் இருந்து குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. போட்டித்தேர்வில் சுலபமான முறையில் வெற்றி பெற நாள்தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது. எங்கள் பயிற்சி மையத்தில் TNPSC, TET, UPSC, SSC, BANK EXAM, RAILWAY, TANCET போன்ற அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் வகுப்புகள் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள மற்றும் விருப்பமுள்ள மாணவர்கள் எங்கள் பயிற்சி மையத்தில் இணைந்து தேர்வில் வெற்றி பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!