TNSURB SI தேர்வர்கள் கவனத்திற்கு – குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்!

0
TNSURB SI தேர்வர்கள் கவனத்திற்கு - குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்!
TNSURB SI தேர்வர்கள் கவனத்திற்கு - குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்!
TNSURB SI தேர்வர்கள் கவனத்திற்கு – குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்!

TNUSRB SI போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. அத்துடன் ஆன்லைன் முறையிலும் மற்றும் நேரடி முறையிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.

பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகளை அரசு வெளியிட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு சீருடை தேர்வாணையத்தால் காவலர் துறையில் உள்ள உதவி ஆய்வாளர் பணியிடத்திற்கான தேர்வு நடைபெற உள்ளது. அத்துடன் இதில் 444 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். அதனால் போட்டி தேர்வர்கள் மத்தியில் கடுமையான போட்டி நிலவுகிறது.

இப்போட்டி தேர்வர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Dexter Academy திறமையான ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் எங்கள் பயிற்சி மையத்தில் ஏராளமானோர் பயிற்சி பெற்று போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று அரசின் பல்வேறு துறைகளில் அரசு அதிகாரியாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனங்களில் ஒன்றான எங்கள் Dexter Academyக்கு பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளது. தங்களின் போலீஸ் கனவை எங்கள் பயிற்சி மையத்தில் இணைந்து சிறப்பான முறையில் பயிற்சி பெற்று நிறைவேற்றலாம்.

இந்த பயிற்சி வகுப்பில் ஆர்வமுள்ள மற்றும் விருப்புள்ள தேர்வர்கள் கலந்து கொண்டு தேர்வில் தேர்ச்சி பெறலாம். இந்த பயிற்சி வகுப்பில் இணைவதற்கு குறைவான அளவில் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. அத்துடன் தேர்வினை சுலபமாக எதிர்கொள்ள மாதிரி தேர்வுகளும் நடத்தப்படுகிறது. மேலும் இது போன்ற அனைத்து அரசு போட்டி தேர்வுக்கும் ஆன்லைன் முறையிலும் நேரடி முறையிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதனால் நேரில் வருகை புரிய முடியாத தேர்வர்கள் தங்களின் வீட்டில் இருந்தபடியே பயிற்சி பெற்று தேர்வில் வெற்றி அடையலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!