TNUSRB SI தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? பயிற்சி வகுப்புகள்! குறைந்த கட்டணம் மட்டுமே!

0
TNUSRB SI தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? பயிற்சி வகுப்புகள்! குறைந்த கட்டணம் மட்டுமே!
TNUSRB SI தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? பயிற்சி வகுப்புகள்! குறைந்த கட்டணம் மட்டுமே!
TNUSRB SI தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? பயிற்சி வகுப்புகள்! குறைந்த கட்டணம் மட்டுமே!

தமிழகத்தில் அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு எங்கள் Dexter Academyயில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு சிறப்பான முறையில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது TNUSRBயின் SI தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் இணைவதற்கான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பயிற்சி வகுப்புகள்:

தமிழகத்தில் தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் காவலர் துறையில் உள்ள உதவி ஆய்வாளர் பணியிடத்திற்கான தேர்வு நடைபெற உள்ளது. அத்துடன் இதில் 444 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணியிடத்தில் விண்ணப்பிக்க ஏற்கனவே காவல்துறையில் பணிபுரியும் காவலர்களும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இப்போட்டி தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் தயாராகி வருகின்றனர். அதன் காரணமாக தேர்வர்கள் மத்தியில் கடுமையான போட்டிகள் இருக்கும்.

மேலும் இத்தேர்வு ஜூன் 25 மற்றும் ஜூன் 26 தேதிகளில் நடைபெற உள்ளது. அதன்படி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் நோக்கில் எங்கள் Dexter Academyயில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் காவல்துறை தேர்வுக்கான அனைத்து பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் எங்கள் பயிற்சி மையத்தில் பெரும்பாலானோர் பயிற்சி பெற்று தமிழகத்தில் அரசு துறைகளில் உயர் அதிகாரியாக பணியாற்றி வருகின்றனர். மேலும் எங்களுக்கு பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளது.

அத்துடன் எங்கள் பயிற்சி மையத்தில் இணைவதற்கு குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. மேலும் மாணவர்கள் போட்டித்தேர்வினை பயமின்றி எதிர்கொள்ள நாள்தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது. எங்கள் பயிற்சி மையத்தில் TNPSC, TET, UPSC, SSC, BANK EXAM, RAILWAY, TANCET உள்ளிட்ட அனைத்து வகையான அரசு போட்டித்தேர்வுக்கும் வகுப்புகள் நடைபெறுகிறது. மேலும் எங்கள் பயிற்சி வகுப்பில் இணைவதற்கு ஆர்வமுள்ள மற்றும் விருப்பமுள்ள மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form-ஐ கிளிக் செய்து உங்களின் விபரங்களை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!