TNPSC குரூப் 2, 2a, 4 & VAO தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களா? பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்!

0
TNPSC குரூப் 2, 2a, 4 & VAO தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களா? பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்!
TNPSC குரூப் 2, 2a, 4 & VAO தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களா? பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்!
TNPSC குரூப் 2, 2a, 4 & VAO தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களா? பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்!

அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு சிறப்பான முறையில் பயிற்சி வகுப்புகளை நடத்தி கொண்டிருக்கிறது. தற்போது TNPSC போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் அனுபவமிக்க பயிற்றுநர்களைக் கொண்டு நடைபெற்று வருகிறது.

பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில் காலியாக உள்ள இடங்கள் TNPSC தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளில் வெற்றி பெறுபவர்கள் மூலமாக நிரப்பப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அனைத்து போட்டித் தேர்வுகளும் நடத்தப்படவில்லை. தற்போது 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSC தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டது. இதில் குரூப் 2,2ஏ தேர்வு வருகிற மே 21ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இதையடுத்து குரூப் 4 பணியிடத்திற்கான தேர்வு வருகிற ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற உள்ளதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இத்தேர்வு ஒரே ஒரு நிலை கொண்ட தேர்வு என்பதாலும் 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் என்பதாலும் இத்தேர்வுக்கு ஏராளமானோர் தயாராகி வருகின்றனர். அத்துடன் குரூப் 4 தேர்வுக்கு தமிழகத்தில் 21 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளதாக தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் போட்டியாளர்கள் மத்தியில் கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த தேர்வர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Dexter Academy-யில் திறமையான மற்றும் அனுபவமிக்க பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

மேலும் எங்கள் பயிற்சி மையத்தில் இணைந்து ஏராளமானோர் தமிழகத்தின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். அத்துடன் போட்டித்தேர்வினை தேர்வர்கள் சுலபமாக எதிர்கொள்ள மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது. இது போன்ற அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் எங்கள் பயிற்சி மையத்தில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதனால் போட்டித்தேர்வில் தேர்ச்சி அடைய விரும்புவர்கள் எங்கள் Dexter Academy-யில் இணைந்து தேவையான பயிற்சிகளை பெற்று தேர்வில் வெற்றி பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!