TNPSC குரூப் 4 & VAO தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? குறைந்த நாட்களில் சிறந்த பயிற்சி வகுப்புகள்!

0
TNPSC குரூப் 4 & VAO தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? குறைந்த நாட்களில் சிறந்த பயிற்சி வகுப்புகள்!
TNPSC குரூப் 4 & VAO தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? குறைந்த நாட்களில் சிறந்த பயிற்சி வகுப்புகள்!
TNPSC குரூப் 4 & VAO தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? குறைந்த நாட்களில் சிறந்த பயிற்சி வகுப்புகள்!

தமிழகத்தில் நடைபெறும் அனைத்து அரசு போட்டி தேர்வுகளுக்கும் எங்கள் Dexter Academy திறமையான மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது TNPSCயின் குரூப் 4 & VAO தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக அனைத்து போட்டித்தேர்வுகளும் நடத்தப்படவில்லை. இதனால் தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்தவர்கள் மிகவும் பாதிப்படைந்தனர். தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான TNPSC தேர்வு குறித்த கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி கடந்த 21ம் தேதி அன்று குரூப் 2,2ஏ தேர்வு நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து குரூப் 4 தேர்வு வருகிற ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்வு மூலமாக சுமார் 7000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தேர்வு நடைபெற இன்னும் சிறிது நாட்களே உள்ளதால் தேர்வர்கள் தேர்வுக்கு கடுமையாக தயாராகி கொண்டு வருகின்றனர். இந்த தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Dexter Academy திறமையான மற்றும் அனுபவமிக்க பயிற்றுநர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. மேலும் போட்டித்தேர்வில் சுலபமான முறையில் வெற்றி பெற நாள்தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது. மேலும் எங்களுக்கு பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளது.

அத்துடன் எங்கள் பயிற்சி மையத்தில் இணைய தேர்வர்களிடம் இருந்து குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. எங்கள் பயிற்சி மையத்தில் இணைந்து பெரும்பாலானோர் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். மேலும் TNPSC, TET, UPSC, SSC, BANK EXAM, RAILWAY, TANCET உள்ளிட்ட பல்வேறு அரசு போட்டித்தேர்வுக்கும் எங்கள் பயிற்சி மையத்தில் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள மற்றும் விருப்பமுள்ள மாணவர்கள் எங்கள் பயிற்சி மையத்தில் இணைந்து தேர்வில் வெற்றி பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!