TNPSC Group 4 தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? குறைந்த கட்டணத்தில் சிறந்த பயிற்சி வகுப்புகள்!

0
TNPSC Group 4 தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? குறைந்த கட்டணத்தில் சிறந்த பயிற்சி வகுப்புகள்!
TNPSC Group 4 தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? குறைந்த கட்டணத்தில் சிறந்த பயிற்சி வகுப்புகள்!
TNPSC Group 4 தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? குறைந்த கட்டணத்தில் சிறந்த பயிற்சி வகுப்புகள்!

அரசு போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Dexter Academy திறமையான மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது TNPSC தேர்வு நடைபெற உள்ளதால் அதற்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

TNPSC தேர்வுகள்

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக அனைத்து போட்டித்தேர்வுகளும் நடத்தப்படவில்லை. இதனால் தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்தவர்கள் மிகவும் பாதிப்படைந்தனர். தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை TNPSC தேர்வாணையம் அண்மையில் வெளியிட்டது. கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSC தேர்வுக்கான அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. இது போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு புதிய உத்வேகத்தை தருகிறது.

அதன்படி TNPSCயின் குரூப் 2,2ஏ தேர்வு கடந்த மே 21ம் தேதி அன்று அறிவித்தபடி நடைபெற்று முடிவடைந்துள்ளது. அத்துடன் குரூப் 4 தேர்வு வருகிற ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு நடைபெற இன்னும் சிறிது நாட்களே உள்ளதால் தேர்வர்கள் தேர்வுக்கு கடுமையாக தயாராகி கொண்டு வருகின்றனர். இந்த தேர்வர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Dexter Academy திறமையான மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் இந்த பயிற்சி மையத்திற்கு இணைவதற்கு குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

மேலும் எங்களுக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளது. அத்துடன் குரூப் 4 தேர்வின் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் முறையிலும் நேரடி முறையிலும் நடைபெற்று கொண்டிருக்கிறது. இது போன்ற அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் எங்கள் பயிற்சி மையத்தில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள மாணவர்கள் எங்கள் பயிற்சி மையத்தில் இணைந்து தேர்வினை சுலபமாக எதிர்கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!