TNPSC குரூப் 4 & VAO தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? பயிற்சி வகுப்புகள்! குறைந்த கட்டணத்தில்!

0
TNPSC குரூப் 4 & VAO தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? பயிற்சி வகுப்புகள்! குறைந்த கட்டணத்தில்!
TNPSC குரூப் 4 & VAO தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? பயிற்சி வகுப்புகள்! குறைந்த கட்டணத்தில்!
TNPSC குரூப் 4 & VAO தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? பயிற்சி வகுப்புகள்! குறைந்த கட்டணத்தில்!

தமிழகத்தில் நடைபெறும் அனைத்து அரசு போட்டித் தேர்வுகளுக்கும் எங்கள் Dexter Academy திறமையான மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது TNPSCயின் குரூப் 4 & VAO தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் TNPSC தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித்தேர்வுகள் மூலமாக நியமிக்கப்படுகிறார்கள். இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி அறிவித்தபடி கடந்த 21ம் தேதி அன்று குரூப் 2,2ஏ தேர்வு நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து குரூப் 4 தேர்வு வருகிற ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு மூலமாக சுமார் 7000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குரூப் 4 தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் என்பதாலும் ஒரே ஒரு நிலை கொண்ட தேர்வு என்பதாலும் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் தயாராகி கொண்டு வருகின்றனர். அத்துடன் தேர்வு நடைபெற இன்னும் சிறிது நாட்களே உள்ளதால் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Dexter Academy திறமையான மற்றும் அனுபவமிக்க பயிற்றுநர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. அத்துடன் குரூப் 4 தேர்வுக்குரிய புதிய பாடத்திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்தும் சிறப்பான முறையில் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் எங்களுக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளது. அத்துடன் பயிற்சி மையத்தில் இணைய குறைந்த அளவே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து தேர்வினை தேர்வர்கள் சுலபமாக எதிர்கொள்ள மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது. மேலும் எங்கள் Dexter Academyயில் TET, UPSC, SSC, BANK EXAM, RAILWAY, TANCET உள்ளிட்ட அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள மற்றும் விருப்பமுள்ள மாணவர்கள் எங்கள் பயிற்சி மையத்தில் இணைந்து தேர்வில் வெற்றி பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!