TNPSC தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்!

0
TNPSC தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்!
TNPSC தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்!
TNPSC தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்!

அரசு போட்டித் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி கொண்டிருக்கிறது. தற்போது TNPSC நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நேரடி முறையிலும் மற்றும் ஆன்லைன் முறையிலும் நடைபெற உள்ளது.

பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப TNPSC தேர்வாணையம் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை TNPSC தேர்வாணையம் அண்மையில் வெளியிட்டுள்ளது. இதில் குரூப் 2 தேர்வு வருகிற மே 21ம் தேதி அன்று நடைபெறும் என்றும் இத்தேர்வு மூலமாக 5529 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து குரூப் 4 தேர்வு வருகிற ஜூலை 24ம் தேதி அன்று நடைபெறும் என்றும் இதில் 7301 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSC தேர்வு நடைபெற உள்ளதால் இத்தேர்வுக்கு தற்போது பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகி கொண்டு வருகின்றனர். அதன் காரணமாக போட்டித் தேர்வர்கள் மத்தியில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இத்தேர்வர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Dexter Academy திறமைமிக்க பயிற்றுனர்களை கொண்டு வகுப்புகளை நடத்தி வருகிறது. மேலும் எங்கள் பயிற்சி நிறுவனத்தில் ஏராளமான தேர்வர்கள் பயிற்சி பெற்று அரசின் பல்வேறு துறைகளில் அரசு அதிகாரியாக பணியமர்த்தப்பட்டு உள்ளார்கள்.

எங்களுக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளது. அத்துடன் குறைவான கட்டணமே இதற்கு வசூலிக்கப்படுகிறது. மேலும் போட்டித் தேர்வினை சுலபமாக எதிர்கொள்ளும் வகையில் நாள்தோறும் மாதிரி தேர்வு நடத்தப்படுகிறது. அத்துடன் பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் முறையிலும் நேரடி முறையிலும் நடைபெற்று வருகிறது. இது போன்ற அனைத்து விதமான போட்டித் தேர்வுக்கும் எங்கள் Dexter Academyயில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!