TN TET தேர்வில் வெற்றி பெற்று அரசு ஆசிரியராக வேண்டுமா? குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள்!

0
TN TET தேர்வில் வெற்றி பெற்று அரசு ஆசிரியராக வேண்டுமா? குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள்!
TN TET தேர்வில் வெற்றி பெற்று அரசு ஆசிரியராக வேண்டுமா? குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள்!
TN TET தேர்வில் வெற்றி பெற்று அரசு ஆசிரியராக வேண்டுமா? குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள்!

அரசு போட்டித் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி கொண்டிருக்கிறது. தற்போது TN TET போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி புரியும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர்களை நியமிக்க ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. மேலும் இத்தேர்வு 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கமாகும். கொரோனா காரணமாக அனைத்து போட்டித்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. அதனால் கடந்த 2019ம் ஆண்டு முதல் இத்தேர்வு நடத்தப்படவில்லை. தற்போது தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பை தேர்வு வாரியம் அண்மையில் வெளியிட்டது.

மேலும் தற்போது ஆசிரியர் பணியிடத்தில் சுமார் 15000 காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும் முதற்கட்டமாக 9494 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். மேலும் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு தேர்வு நடைபெற உள்ளதால் தேர்வர்கள் மத்தியில் கடுமையான போட்டிகள் இருக்கும். இவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.

இதனை தொடர்ந்து போட்டித்தேர்வினை சுலபமாக கையாள தேவர்களுக்கு பல மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் எங்களுக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளது. இதையடுத்து எங்கள் பயிற்சி மையத்தில் TNPSC, TET, UPSC, SSC, BANK EXAM, RAILWAY, TANCET உள்ளிட்ட அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. அதனால் போட்டி தேர்வில் வெற்றி பெற விரும்புவர்கள் எங்கள் பயிற்சி மையத்தில் இணைந்து தேவையான பயிற்சிகளை மேற்கொண்டு தேர்வில் வெற்றி பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!