TN TET போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவரா? குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள்!

0
TN TET போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவரா? குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள்!
TN TET போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவரா? குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள்!
TN TET போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவரா? குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள்!

அரசு போட்டித் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. தற்போது TET போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நேரடி முறையிலும் மற்றும் ஆன்லைன் முறையிலும் நடைபெற உள்ளது.

பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி புரியும் பள்ளிகளில் தகுதியான மற்றும் திறமையான ஆசிரியர்களை நியமிக்க தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படுகிறது. நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை தேர்வு வாரியம் அண்மையில் வெளியிட்டது. இதில் 9494 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலமாக கிடைக்கும் சான்றிதழ் வாழ் முழுவதும் செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.

அதனால் தேர்வர்கள் மத்தியில் கடுமையான போட்டிகள் நிலவுகிறது. அதனால் தேர்வர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. மேலும் பயிற்சி வகுப்புகள் நேரடி மற்றும் ஆன்லைன் முறையில் நடைபெற்று கொண்டிருக்கிறது. எங்கள் பயிற்சி நிறுவனத்தில் பெரும்பாலான தேர்வர்கள் கலந்து கொண்டு போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற்று அரசின் பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரியாக பணியமர்த்தப்பட்டுள்ளார்கள்.

மேலும் எங்களுக்கு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளது. அத்துடன் பயிற்சி மையத்தில் இணைய குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. மேலும் அரசு போட்டித்தேர்வினை சுலபமாக எதிர்கொள்ள நாள்தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது. அத்துடன் அனைத்து வகையான போட்டித்தேர்வுக்கும் எங்கள் Dexter Academyயில் சிறந்த பயிற்றுநர்களை கொண்டு பாடங்களை நடத்தி வருகின்றனர். அதனால் போட்டித்தேர்வில் தேர்ச்சி அடைய விரும்புவர்கள் எங்கள் பயிற்சி மையத்தில் இணைந்து தேர்வில் வெற்றி பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!