TNPSC தேர்வில் வெற்றி பெற்று அரசு பணியில் சேர வேண்டுமா? சிறந்த முறையில் பயிற்சி வகுப்புகள்!

0
TNPSC தேர்வில் வெற்றி பெற்று அரசு பணியில் சேர வேண்டுமா? சிறந்த முறையில் பயிற்சி வகுப்புகள்!
TNPSC தேர்வில் வெற்றி பெற்று அரசு பணியில் சேர வேண்டுமா? சிறந்த முறையில் பயிற்சி வகுப்புகள்!
TNPSC தேர்வில் வெற்றி பெற்று அரசு பணியில் சேர வேண்டுமா? சிறந்த முறையில் பயிற்சி வகுப்புகள்!

அரசு போட்டித் தேர்வர்களுக்கு உதவும் வகையிலும் ஊக்கப்படுத்தும் வகையிலும் எங்கள் Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. தற்போது TNPSCயின் அனைத்து வகையான போட்டி தேர்வுக்கும் மிகவும் சிறப்பான முறையில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை TNPSC தேர்வாணையம் வெளியிட்டது. இதில் குறிப்பிட்டபடி தேர்வுக்கான அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகின. அதன்படி கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு குரூப் 2,2ஏ பணியிடத்திற்கான தேர்வு வருகிற மே 21ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வு மூலமாக சுமார் 5529 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து குரூப் 4 & VAO தேர்வு வருகிற ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வு மூலமாக 7382 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு தேர்வு நடைபெற உள்ளதால் இத்தேர்வுக்கு போட்டியாளர்கள் மத்தியில் கடுமையான போட்டி இருக்கும். அதனால் இந்த தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Dexter Academy அனுபவமிக்க பயிற்றுநர்களைக் கொண்டு சிறந்த பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் எங்கள் பயிற்சி மையத்தில் இருந்து பெரும்பாலான மாணவர்கள் அரசு போட்டி தேர்வில் வெற்றி பெற்று தமிழகத்தின் பல்வேறு துறைகளில் அரசு அதிகாரியாக பணியாற்றி வருகின்றனர். அதனால் அரசு அதிகாரியாக பணியாற்ற விரும்புவர்கள் எங்கள் பயிற்சி மையத்தில் இணைந்து தேர்வில் வெற்றி பெறலாம்.

மேலும் எங்களுக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தேர்வு மையங்கள் உள்ளது. அத்துடன் தேர்வு மையங்களில் இணைவதற்கு மாணவர்களிடம் இருந்து குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. அத்துடன் தேர்வினை சுலபமாக எதிர்கொள்ள மாணவர்களுக்கு TNPSC தேர்வாணையம் நடத்தும் தேர்வினை போன்று மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது. எங்கள் பயிற்சி மையத்தில் இது போன்ற அனைத்து வகையான அரசு போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதில் ஆர்வமுள்ள தேர்வர்கள் எங்கள் பயிற்சி மையத்தில் இணைந்து பயிற்சிகளை பெற்று தேர்வில் சுலபமாக வெற்றி பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!