அரசு ரூபாய் நோட்டு அச்சகத்தில் புதிய வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.50000/-

0
அரசு ரூபாய் நோட்டு அச்சகத்தில் புதிய வேலைவாய்ப்பு - மாத ஊதியம்: ரூ.50000/-
அரசு ரூபாய் நோட்டு அச்சகத்தில் புதிய வேலைவாய்ப்பு - மாத ஊதியம்: ரூ.50000/-
அரசு ரூபாய் நோட்டு அச்சகத்தில் புதிய வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.50000/-

அரசு ரூபாய் நோட்டு அச்சகத்தில் (CNP) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Security Officer பணிக்கு என்று தற்போது காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணி குறித்த தகவல்கள் மற்றும் இணைப்புகளை இப்பதிவில் கொடுத்துள்ளோம். இப்பணிக்கு ஆர்வம் மற்றும் தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Currency Note Press (CNP)
பணியின் பெயர் Security Officer
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 30 days from advertisement
விண்ணப்பிக்கும் முறை Online
CNP காலிப்பணியிடங்கள்:

அரசு ரூபாய் நோட்டு அச்சகத்தில் (CNP) Security Officer பணிக்கு என்று தற்போது ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

CNP தகுதி:

விண்ணப்பதாரர்கள் கட்டாயம் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் level 10 of the 7th CPC pay matrix (As per SPLCIL guideline the post is equivalence to the level E1 to E2) என்கிற ஊதிய அளவின்படி பணி செய்து ஓய்வு பெற்ற பணியாளராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் இப்பணிக்குறித்த தகுதிகளை அதிகாரபூர்வ தளத்தில் பார்க்கலாம்.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

CNP ஊதிய தொகை:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் போது மாத ஊதியம் ரூ.50000/- அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

CNP தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் அல்லது தேர்வுகள் மூலம் இப்பணிக்கு தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

CNP விண்ணப்பிக்கும் முறை:

அரசு ரூபாய் நோட்டு அச்சகத்தில் பணிக்கு தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று அங்கு கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உடனே சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification

Official Site 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here