CMWSSB முடிவுகள் 2018 – உதவி பொறியாளர் (Civil /Mech) சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல்

0

CMWSSB முடிவுகள் 2018 – உதவி பொறியாளர் (Civil /Mech) சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல்:

சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் சுத்திகரிப்பு வாரியம் (CMWSSB), உதவி பொறியாளர் (Civil/Mech) பதவியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு 28.05.2018, 9.00 AM அன்று நடைபெறும். தேர்வு முடிவுகள் கீழே உள்ள இணைய முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.

CMWSSB – உதவி பொறியாளர் (Civil /Mech) சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!