CMWSSB உதவி பொறியாளர் மற்றும் ஜூனியர் உதவியாளர் தேர்வு முடிவுகள் 2018
சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் குழாய் (CMWSSB) ஆனது துணை நிதி கட்டுப்பாட்டாளர் (DCOF), மூத்த கணக்கு அதிகாரி (SAO), உதவி பொறியாளர் மற்றும் ஜூனியர் உதவியாளர் பதவிக்கான தேர்வு முடிவுகள் மற்றும் நேர்காணல் தேதியை வெளிட்டுள்ளது. நேர்காணல் 07.01.2019 முதல் 28.01.2019 வரை உள்ளது. விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட முகவரியில் தேர்வு முடிவுகள் மற்றும் நேர்காணல் தேதியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Download உதவி பொறியாளர் (Civil/Mech)நேர்காணல் தேதி
Download உதவி பொறியாளர் (Electrical) நேர்காணல் தேதி
Download ஜூனியர் உதவியாளர் நேர்காணல் தேதி
Tamilnadu
WhatsAPP Group – கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்