பட்டதாரிகளுக்கான மத்திய அரசு வேலை 2020

0
பட்டதாரிகளுக்கான மத்திய அரசு வேலை 2020
பட்டதாரிகளுக்கான மத்திய அரசு வேலை 2020
பட்டதாரிகளுக்கான மத்திய அரசு வேலை 2020

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய உற்பத்தி தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணிகளுக்கான வேலை அறிவிப்பு ஆனது இம்மாத துவக்கத்தில் வெளியிடப்பட்டது. இத்துறையில் மொத்தம் 2 பணியிடங்களுக்கு எம்.எஸ்சி, பி.எஸ்சி உள்ளிட்ட பாடப்பிரிவில் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது அப்பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் வந்துவிட்டதனால் விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் மத்திய உற்பத்தி தொழில்நுட்ப நிறுவனம்
பணியின் பெயர் திட்ட உதவியாளர்
பணியிடங்கள் 02
நேர்காணல் தேதி 31.11.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
CMTI காலியிடங்கள்:

மத்திய உற்பத்தி தொழில்நுட்ப நிறுவனம் திட்ட உதவியாளர் பதவிக்கான 02 காலியிடங்களை நிரப்ப உள்ளது.

CMTI கல்வித்தகுதி:

திட்ட உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் எம்.எஸ்சி, பி.எஸ்சி துறையில் பட்டம் பெற்றவராக இருத்தல் வேண்டும்.

CMTI ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் திட்ட உதவியாளர் பணிக்கான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.20,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

BANK
BANK
CMTI வயது வரம்பு:

விண்ணப்பதாரர் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

CMTI தேர்ந்தெடுக்கும் முறை:

மத்திய அரசு பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதன் பின்னரே பணியில் அமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்களது இணையதளம் மூலமாக ஆன்லைன் வாயிலாக  31.10.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

Notification Download

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!