CMSS நிறுவனத்தில் ரூ.40 ஆயிர ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021

0
CMSS நிறுவனத்தில் ரூ.40 ஆயிர ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021
CMSS நிறுவனத்தில் ரூ.40 ஆயிர ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021

CMSS நிறுவனத்தில் ரூ.40 ஆயிர ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021

மத்திய மருத்துவ சேவைகள் சங்கம் (CMSS) ஆனது புதிய பணியிட அழைப்பை தற்போது வெளியிட்டு உள்ளது. அங்கு Accounts Officer & Manager பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை நன்கு ஆராய்ந்து விட்டு அதன் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CMSS
பணியின் பெயர் Accounts Officer & Manager
பணியிடங்கள் 09
கடைசி தேதி 10.05.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
CMSS பணியிடங்கள் :

மொத்தமாக 09 காலிப்பணியிடங்கள் Accounts Officer & Manager பணிகளுக்காக CMSS நிறுவனத்தில் காலியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

Manager வயது வரம்பு :
  • Accounts Officer – அதிகபட்சம் 63 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Manager – அதிகபட்சம் 63 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்

TN Job “FB  Group” Join Now

CMSS கல்வித்தகுதி :

அங்கீகாரத்துடன் செயல்படும் பல்கலைக்கழகழகங்கள்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது முக்கியமானதாகும்.

ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.35,000/- முதல் அதிகபட்சம் ரூ.40,000/- வரை மாதச் சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

CMSS தேர்வு செயல்முறை :

தேர்வர்கள் Interview/ Test ஆகிய நடவடிக்கைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 10.05.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

CMSS Recruitment Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!