சென்னை மெட்ரோவில் வேலைவாய்ப்பு 2020 !

0
சென்னை மெட்ரோவில் வேலைவாய்ப்பு 2020 !
சென்னை மெட்ரோவில் வேலைவாய்ப்பு 2020 !

சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட் வேலைவாய்ப்பு 2020 !

சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. Chief General Manager (Electrical) / General Manager (Electrical) பதவிக்கு 1 இடம் காலியாக உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன் வயது வரம்பு, அத்தியாவசிய தகுதி, திறன்கள் போன்றவற்றை நன்கு அறிந்த பின் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

வாரியத்தின் பெயர் சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட்
பணிகள் Chief General Manager (Electrical) / General Manager (Electrical)
மொத்த பணியிடங்கள் 1
மாத ஊதியம் ரூ.50,000 – 1,60,000/-
விண்ணப்பிக்க கடைசி தேதி 05-08-2020

காலிப்பணியிடங்கள்:

Chief General Manager (Electrical) / General Manager (Electrical) – 01

வயது வரம்பு:

06-06-2020 தேதியின் படி, விண்ணப்பதாரரின் வயது அதிகபட்சம் 55 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் Bachelor Degree முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட் Chief General Manager (Electrical) / General Manager (Electrical) பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து Chief General Manager (HR), Chennai Metro Rail Limited, Admin Building, CMRL Depot, Poonamallee High Road, Koyambedu, Chennai – 600107  என்ற முகவரிக்கு 05.08.2020 அன்று அல்லது அதற்கு முன்பாக அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

Download CMRL Recruitment 2020 Pdf

Official Site

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!